தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சிவானந்தர்/உண்மை பேசுங்கள்

உண்மை பேசுங்கள்

உண்மை பேசுங்கள்


ADDED : செப் 19, 2014 05:09 PM

Google News

ADDED : செப் 19, 2014 05:09 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* தினமும் அதிகாலையில் எழுந்திருங்கள். சிறிது நேரமாவது தியானம் செய்யுங்கள்.

* வருமானத்தில் பத்தில் ஒரு பங்கையாவது தர்மத்திற்காகச் செலவிடுங்கள்.

* அன்றாடம் இரண்டு மணி நேரமாவது மவுனமாக இருந்து பழகுங்கள்.

* வாழ்வில் எளிமை, சிந்தனையில் உயர்வு என்பதே உங்கள் லட்சியமாக இருக்கட்டும்.

* உங்களை நீங்களே அடிக்கடி சுயபரிசோதனை செய்து கொள்ளுங்கள்.

* எந்த நிலையிலும் உண்மையை பேச முற்படுங்கள். பேசுவது இனிமையுடன் இருப்பது அவசியம்.

- சிவானந்தர்



Trending





      Dinamalar
      Follow us